இந்திய – சீன வீரர்களுக்கிடையே மீண்டும் மோதல் – சிக்கிமின் மலைச்சிகரத்தில் என்ன நடந்தது..?

0

சிக்கிமின் மலைச்சிகரத்தில் இந்திய – சீனா வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்திய – சீன ராணுவம் மோதல்..!

எச் -1 பி விசா தற்காலிக இடைநீக்கம் – டிரம்ப் உத்தரவு இந்தியர்களை அதிகளவு பாதிக்கும்!!

கடந்த 15 தேதி இந்திய ராணுவத்துக்கும், சீனா ராணுவத்தத்துக்கும் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருவர்களுக்கு இடையே கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணம் அடைந்தனர். இதற்கிடையே இருவர்களுக்கும் இடையே அமைதி தீர்வு காண பேச்சுவார்தை நடைபெற்றது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

வீடியோ லீக்..!

இந்நிலையில், சிக்கிமின் பனி மலைப்பகுதியில் இந்தியா – சீனா ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுளள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இந்த விடியோவில் சீன அதிகாரி ஒருவர் இந்திய ராணுவ வீரரால் குத்தப்படுகிறார். இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு “திரும்பிச் செல்” மற்றும் “சண்டையிட வேண்டாம்” என்று சத்தம் போடுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here