அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா…, போட்டிக்கான முழு விவரங்கள் உள்ளே!!

0
அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா..., போட்டிக்கான முழு விவரங்கள் உள்ளே!!
அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா..., போட்டிக்கான முழு விவரங்கள் உள்ளே!!

சர்வதேச இந்திய அணியானது, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான தொடர்களிலும் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடர் சமனில் முடிந்த நிலையில், ஒருநாள் தொடர் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது. இதையடுத்து, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வரும் டிசம்பர் 26 ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில், ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களும் இடம் பெற்றுள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெஸ்ட் தொடர்கள் முறையே,

IND vs SA 1st TEST: டிசம்பர் 26 – 20 – இடம்: சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் ஸ்டேடியம்
IND vs SA 1st TEST: ஜனவரி 3 – 7 – இடம்: நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம்

இந்திய அணி: ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், கே.எல். ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (விசி), பிரசித் கிருஷ்ணா

தென் ஆப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (சி), டேவிட் பெடிங்ஹாம், நான்ட்ரே பர்கர், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஜோர்ஜி, டீன் எல்கர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், லுங்கி என்கிடி, கீகன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் வெர்ரின்னே.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே.., பொங்கலுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்., முதல்வரின் மாஸ்டர் பிளான்!!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here