2வது முறையாக மீண்டும் இணையும் விக்ரம் காம்போ.. இணையத்தில் வெளியான கூலி அப்டேட்!!

0
2வது முறையாக மீண்டும் இணையும் விக்ரம் காம்போ.. இணையத்தில் வெளியான கூலி அப்டேட்!!
2வது முறையாக மீண்டும் இணையும் விக்ரம் காம்போ.. இணையத்தில் வெளியான கூலி அப்டேட்!!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,  தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.  இந்த படத்தை அடுத்து,  இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும், என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியது.


இந்த நிலையில் இப்படம் குறித்து ஓர் முக்கிய அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது  பிரபல முன்னணி நடிகர் பகத் பாசில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே இவர் விக்ரம் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

பக்ரீத் பண்டிகை தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here