பள்ளி மாணவர்களே., பகவத் கீதை துணை பாடத்திட்டமாக அறிமுகம்., பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட குஜராத் அரசு!!!

0

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பள்ளி மாணவர்களின் நற்பண்புகளை ஊக்குவிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பகவத் கீதை, துணை பாடத்திட்டமாக அறிவிக்கப்படும் என குஜராத் முதல்வர் பூபேந்திரபாய் படேல் தெரிவித்து இருந்தார்.

அதன்படி பிரதமர் மோடி வழிகாட்டுதலின் படி, இந்த பாடத்திட்டத்தை அடுத்த 2024-25ஆம் கல்வியாண்டு முதல் செயல்படுத்த உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பகவத் கீதையின் முதல் பகுதி 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், அடுத்த இரு பாகங்கள் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

அடுத்த யுத்தத்திற்கு தயாராகும் இந்தியா…, போட்டிக்கான முழு விவரங்கள் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here