IND-vs-NZ: ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுலுக்கு பதிலாக யார் களமிறங்குவார்? இதுதானா இந்திய அணியின் பிளேயிங் 11!!!

0
IND-vs-NZ: ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுலுக்கு பதிலாக யார் களமிறங்குவார்? இதுதானா இந்திய அணியின் பிளேயிங் 11!!!
IND-vs-NZ: ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுலுக்கு பதிலாக யார் களமிறங்குவார்? இதுதானா இந்திய அணியின் பிளேயிங் 11!!!

இந்திய கிரிக்கெட் அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடர்களை விளையாட நியூசிலாந்து அணி இந்தியா வந்துவிட்டது. இவ்விரு அணிகளின் ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளதால் இரு அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டு அவருக்கு பதில் ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலும் திருமணம் காரணமாக விலகியுள்ளதால் இவருக்கு பதில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க இஷான் கிஷனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.., பெண்களுக்கு இந்த நேரங்களில் 2 மாதம் விடுமுறை!!

இந்த அனைத்து சூழ்நிலைகளையும் கடந்து தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் நியூசிலாந்து அணியுடன் 2ம் இடத்தில் உள்ள இந்திய அணி தொடரில் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது. இதற்கு சுழற்பந்து வீச்சாளர்கள் பங்கு முக்கிய பங்கு வகிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இப்படியாக நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் “பிளேயிங் 11” என்பதே குறிப்பிடப்படாமல் ரசிகர்களை காக்க வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here