#INDvsENG 2வது டெஸ்ட் – டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங்! கில் ஏமாற்றம்!!

0

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் தற்போது 2வது டெஸ்ட் போட்டியை துவக்கியுள்ளனர். இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்தியா vs இங்கிலாந்து:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளின் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னை மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மைதானமே புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. தற்போது இரண்டாவது போட்டிக்கான டாசை இந்திய அணி வென்றது. டாசை வென்ற இந்திய கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியா அணி தரப்பில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் மற்றும் கில் களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். இவர் ஸ்டோன் பந்தில் வீழ்ந்தார். தற்போது களத்தில் புஜாரா மற்றும் ரோஹித் விளையாடி வருகின்றனர்.

தமிழகம் வரும் பிரதமர் மோடி – ரூ.3,640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்!!

இந்திய அணி:

ரோஹித் சர்மா, சுப்மங் கில், புஜாரா, விராட் கோஹ்லி (C), ரகானே, ரிஷாப் பாண்ட்(WC), அக்சர் படேல், குல்தீப் யாதவ், அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமத் சிராஜ்.

இங்கிலாந்து அணி:

பர்ன்ஸ், சிப்லே, லாரன்ஸ், ரூட்(C), ஸ்டோக்ஸ், போப், ஃபொக்ஸ், மொயின் அலி, லீச், பிராட், ஸ்டோன்.

லைவ் ஸ்கோர்:

இந்தியா – 10/1

ரோஹித் -6*
புஜாரா -4*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here