உலகை வெல்ல காத்திருக்கும் அணிகள்…, வீரர்களுக்கான முழு பட்டியல் இதோ!!

0
உலகை வெல்ல காத்திருக்கும் அணிகள்..., வீரர்களுக்கான முழு பட்டியல் இதோ!!
உலகை வெல்ல காத்திருக்கும் அணிகள்..., வீரர்களுக்கான முழு பட்டியல் இதோ!!

இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஒருநாள் உலக கோப்பை தொடர் ஆரம்பம் ஆவதற்கு இன்னும் 28 நாட்களை உள்ளது. இந்த தொடரில் பங்குபெற உள்ள 10 அணிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் மட்டுமே இதுவரையில் தங்களது அணி வீரர்களுக்கான விவரங்களை வெளியிட்டுள்ளனர். மீதமுள்ள, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய ஆறு அணிகள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உலக கோப்பைக்கான அணி விவரங்கள் பின்வருமாறு:

உலக கோப்பைக்கான இந்திய அணி(2 முறை சாம்பியன்):

ரோஹித் சர்மா (சி), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.

உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி (5 முறை சாம்பியன்):

பாட் கம்மின்ஸ் (சி), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலீஷ், சீன் அபோட், ஆஷ்டன் அகர், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி (நடப்பு சாம்பியன்):

ஜோஸ் பட்லர் (கேட்ச்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்

உலக கோப்பைக்கான தென்னாப்பிரிக்கா அணி:

டெம்பா பவுமா (சி), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மாகலா, கேசவ் மஹாராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, தப்ராஸ் ரபஹாம், டாகிசோ ரபாதாசி, ராஸ்ஸி வான் டெர் டுசென்.

உள்ளூர் டி20 யின் சூப்பர் ஓவரில் அசத்தும் இந்திய பவுலர்…, மீண்டும் அணிக்கு திரும்புவது எப்போது??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here