விவாகரத்துக்கு பின் இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டும் ஹிருத்திக் ரோஷன்  – வைரலாகும் போட்டோஸ்!!

0
விவாகரத்துக்கு பின் இளம் நடிகையுடன் நெருக்கம் காட்டும் ஹிருத்திக் ரோஷன்  - வைரலாகும் போட்டோஸ்!!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பிரபல இளம் நடிகை என்பவருடன் டேட்டிங்கில் இருந்து வருவதாகவும், அவருடனான காதலை உறுதி செய்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.

வைரலாகும் போட்டோ:

பாலிவுட் திரையில் முன்னணி பிரபலமாக திகழ்ந்து வருபவர் கிருத்திக் ரோஷன். இவர் பிரபல இளவயது நடிகை சாபா ஆஷா என்பவருடன் ஐரோப்பாவில் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியானது.

இவர்கள் இருவரும் அண்மையில், தாங்கள் காதலிப்பதாக எழுந்த வதந்தியை உறுதிப்படுத்தினர். இருவரும் சேர்ந்து கிருத்திக்கின் முன்னாள் மனைவி சுசானே கானின் நடத்திய பார்ட்டியில் கலந்து கொண்டனர். தற்போது இவர்கள் இருவரும் ஐரோப்பாவில் இருந்து  விமானத்தின் மூலம் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர்.

விக்ரம் வேதாவின் இந்தி படத்தில் ஹிருத்திக் ரோஷன்நடித்து முடித்துள்ளார். தற்போது இவர்கள் இருவரும், ஜோடி போட்டுக் கொண்டு போஸ் கொடுத்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here