முகம் எப்பொழுதும் ஆயில் வழிந்து பொலிவில்லாமலே இருக்கா.? அப்போ இத ஒரு தடவ ட்ரை பண்ணுங்க.!

0

இப்பொழுது உள்ள காலகட்டத்தில் பெண்களின் அதிகப்படியான பிரச்சனை முகத்தில் எண்ணெய்  வடிவது தான். எதாவது நிகழ்ச்சிக்கு செல்லும்போது சிறிது நேரத்திலேயே முகத்தில் என்னை வலிந்து பொலிவற்று போகிறது. இதனை சரி செய்ய சில வழிமுறைகள் உள்ளன.

அழகு குறிப்புகள்:

அடிக்கடி  முகத்தை கழுவி கொண்டே இருக்க வேண்டும். மேலும் முகத்தில்  எண்ணெய்  வழியும் போதெல்லாம் துணியை கொண்டு துடைக்கவும். முகத்திற்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவு, பயித்தமாவு  போட்டு கழுவி வந்தால் முகம்  பொலிவு பெறும்.

Carrot Nutrition Facts - Health Benefits of Carrots

தினமும் 1  கேரட் சாப்பிட்டு வந்தால் முகத்தில் எண்ணெய்  பசை குறையும். அடிக்கடி பீட்ரூட் தக்காளி சாறு குடித்து வந்தால்  சருமத்திற்கு நல்லது. முதலில் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிருங்கள்.

Tomato facial scrub tomato face mask - Simple Craft Ideas

தக்காளியை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியை சர்க்கரையில்   தேய்த்து முகத்தில் தடவுங்கள்.  பின்பு இன்னொரு பகுதியில் கஸ்தூரி மஞ்சளில் தேய்த்து அதையும் முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனை 3  முறை செய்து  வர வேண்டும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here