கமல் பட நடிகைக்கு கொரோனா பாதிப்பு – அப்போ இந்தியன் 2 ஷூட்டிங் அவ்வளோ தானா?

0
எல்லா பிரச்சனையும் ஓவர் - புதுப்பொலிவுடன் தொடங்கும் இந்தியன் 2 ஷூட்டிங்!நடிகர் கமல் அதிரடி அப்டேட்!!

உலக நாயகன் கமல் நடித்து வரும் இந்தியன் படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை ஊர்மிளா மடோன்கர்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகைக்கு கொரோனா:

தமிழ் திரை உலகத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இவர் நடித்து வரும் படம் இந்தியன் 2. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரோடக்க்ஷனுக்கும், சங்கருக்கும் இடையே நிலவி வந்த பனிப்புயல் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் அண்மையில் தடைபட்டு நின்றது.  இதனை அடுத்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கு பிரச்சனை காரணமாக வழக்கு ஓரளவு சுமூகமாக தீர்க்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது இந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை  ஊர்மிளா மடோன்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, அவர் தன்னை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தி கொண்டதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here