குடியும் கும்மாளமுமாக இருந்த நடிகை காஜல் அகர்வால்.. அதுவும் எந்த ஆண் கூட தெரியுமா!!

0

தமிழ், தெலுங்கு திரை உலகங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை காஜல் அகர்வால். துப்பாக்கி, மெர்சல்,மாரி என இவர் தமிழில் நடித்த பல படங்கள் ஹிட் கொடுத்தன.

பின்னர் இவருக்கு கவுதம் என்பவருடன் 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. சமீபத்தில் கூட காஜல் கர்ப்பமாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் கவுதம் – காஜல் தம்பதி அதுபற்றி எதுவும் உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் காஜல் மது பாட்டிலை வைத்துக்கொண்டு தன் கணவருடன் அமர்ந்த படி இணையத்தில் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த போட்டோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here