போட்டியில் தோற்ற நடிகை ஸ்ரீதேவியின் மகள் – பெனால்டி டான்ஸை பார்த்து பட வாய்ப்பு வழங்கிய பிரபல நடிகர்!!

0

இந்தி திரையுலகில் பிரபல நடிகராக விளங்கும் நடிகர் ரன்வீர் சிங், மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளின் நடனத்தை பார்த்து அவருக்கு பட வாய்ப்பு வழங்கி உள்ளார்.

நடனத்தால் வந்த வாய்ப்பு:

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் தனியார் தொலைக்காட்சி தொடர் ஒன்றை தொகுப்பாளராக இருந்து வழிநடத்தி வருகிறார்.  இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

இவர் இந்த போட்டியில் தனக்கு வைக்கப்பட்ட வினாடி வினா நிகழ்ச்சியில் தோற்றதால், பெனால்டி வாய்ப்பை பெற்று தொகுப்பாளரான ரன்வீர் சிங் முன்னால் ஒரு நடனமாடி காட்டியிருக்கிறார். மேற்கத்திய பாடலுக்கு இவர் நடனம் ஆடுவதை பார்த்து ரன்வீர் சிங், தனது அடுத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை ஜான்வி கபூருக்கு வழங்கியுள்ளார்.  இதையடுத்து ஸ்ரீதேவியின் வாரிசான ஜான்வி கபூர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here