பட்டு சேலையில்.. அழகு சொட்ட சொட்ட போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா – சின்னாபின்னமாகி போன இணைய வாசிகள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரியின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பட்டு சேலையில் ஐஸ்வர்யா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  அண்ணன் தம்பி இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது.  இந்த தொடரில் தற்போது தனத்திற்கு பிறந்துள்ள ஆண் குழந்தையால் மூர்த்தி குடும்பமே மன மகிழ்ச்சியில் உள்ளது

இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  பட்டு சேலையில் இவர் போஸ் கொடுத்த இந்த போட்டோ தற்போது லைக்குகளை அள்ளி வருகிறது.

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here