பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் திடீர் மரணம்., அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

0
பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் திடீர் மரணம்., அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். விஜய் டிவியில் டெலிகாஸ்ட்டாகி வரும் மற்ற சீரியல்களை விட அதிக trb யை பெற்று முன்னிலையில் இந்த நெடுந்தொடர் இருந்து வருகிறது.

இப்படி அனல் பறக்கும் கதைக்களத்துடன் போய்க்கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல், தமிழ் மட்டுமல்லாது பெங்காலியில் ஸ்ரீமோயி என்ற பெயரிலும், ஹிந்தியில் அனுபமா என்ற பெயரிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் அனுபமா சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிதேஷ் பாண்டே குறித்து ஒரு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெளுத்து வாங்க இருக்கும் தென்மேற்கு பருவமழை…, வானிலை மையம் அறிவிப்பு!!

அதாவது இவர் இன்று மாரடைப்பின் காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார் என்ற துக்க செய்தி தற்போது நம்மை வந்தடைந்துள்ளது. மேலும் இவருடைய இறப்பிற்கு சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here