தனுஷுக்கு பிடிச்சாலும், அது ரஜினி sir கையில தான் இருக்கு., உண்மையை உடைத்த வெற்றிமாறன்!!

0
தனுஷுக்கு பிடிச்சாலும், அது ரஜினி sir கையில தான் இருக்கு., உண்மையை உடைத்த வெற்றிமாறன்!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அண்மையில் இவர் இயக்கத்தில் திரைக்கு வந்த விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இவர் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த பொல்லாதவன் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக என்ட்ரி கொடுத்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவரது கெரியரில் இவருக்கு முதல் படமாக அமைந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இதன் பிறகு தான் ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் ஆகியோரின் காம்போவில் திரைக்கு வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இவர் இப்படம் குறித்து சில சுவாரசியமான விஷயங்களை வெற்றி மாறன் பகிர்ந்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலம் திடீர் மரணம்., அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

அதாவது இவர் இப்படத்திற்கு முதலில் இரும்புத்திரை என வைத்திருந்தாராம். ஆனால் அந்த பெயர் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லையாம்.மேலும் தம்பிக்கு எந்த ஊரு என வெற்றிமாறனை தயாரிப்பாளர் நக்கல் செய்துள்ளாராம். அதை கேட்ட இவர் கோபத்தில் பொல்லாதவன் என பெயர் வைப்போமா என கேட்டுள்ளாராம். அப்படி இவர் கோபத்தில் சொன்ன பெயரை producer ஓகே செய்ய, தனுஷும் ஓகே செய்துவிட்டாராம். அதற்கு அவர் ஓகே சொல்ல, தனுஷூம் double ஓகே சொல்லியுள்ளார். அதன் பிறகு தான் ரஜினியிடம் இதற்கு அனுமதி கேட்டு பொல்லாதவன் என title வைதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here