காதலரை கரம் பிடிக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

0

முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் விரைவில் திருமணம் செய்து கொள்ள  உள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

நடிகைக்கு திருமணம்:

பாலிவுட் திரையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை  ரகுல் ப்ரீத் சிங். தமிழில் இவர் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இதனை அடுத்து,இவர் தமிழில் முக்கிய நடிகையாக மாறினார். இவர் சமீபத்தில் காதல் வலையில் விழுந்ததாக அண்மையில் தகவல் வெளியாகியது.

அதாவது,பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான Jackky Bhagnani என்பவரை காதலிப்பதாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில்,இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.இதையடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here