நடிகை ராதிகா முதல் கணவரின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?? எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ராதிகாவின் முதல் கணவரான பிரதாப் போத்தன் மனைவி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராதிகா முதல் கணவர்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ராதிகா. பிரபல நடிகரான எம்.ஆர்.ராதாவின் மகளான இவர் கிழக்கே போகும் ரயில் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இவர் சக நடிகரான பிரதாப் போத்தன் என்பரை திருமணம் செய்து கொண்டார்.

                                     வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

 

ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டது. ராதிகாவும் வேறு திருமணம் செய்துகொள்ள பிரதாப் போத்தனும் வேறு திருமணம் செய்து கொண்டார். அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தான் தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here