SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, இனி “இதற்கு” கட்டணம் ரத்து!!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, இனி
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, இனி "இதற்கு" கட்டணம் ரத்து!!

இந்தியாவின் மிகப்பெரிய அரசுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு Modern technology-ஐ அடிப்படையாக கொண்ட சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்துவதிலும் SBI வங்கி முன்னிலையாக விளங்குகிறது. அந்த வகையில் வங்கி சேவைகளை எளிதாக பெற, சமீபத்தில் சில டோல் பிரீ எண்களை அறிவித்துள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதன் மூலம் எஸ்பிஐ-யில் சில நிதி சேவைகளை மிக எளிதில் பெறலாம். இதை தொடர்ந்து வாட்ஸ் அப் மூலம் தங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பல்வேறு விவரங்களை வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம் என அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது . இந்நிலையில்,SBI வங்கி app மூலம் நடைபெறும் பணப் பரிமாற்றங்களுக்கான SMS கட்டணங்கள் ரத்து செய்யப்படுவதாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

தீவிரமெடுக்கும் வைரஸ் காய்ச்சல்.,, நிரம்பி வழியும் மருத்துவமனைகள்., டாக்டர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவுரைகள்!!

அந்த அறிக்கையில், மொபைல் கட்டண பரிமாற்றத்திற்கான SMS கட்டணங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் எளிதாக பரிவர்த்தனை செய்யலாம் என்றும், வாடிக்கையாளர்கள் பணம் அனுப்புதல், கணக்கு இருப்பு, மினி ஸ்டேட்மென்ட் மற்றும் UPI பின் உள்ளிட்ட சேவைகளை கூடுதல் கட்டணமும் இன்றி பெறலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here