OTT யில் வெளியாகுமா தளபதியின் வாரிசு திரைப்படம்?? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
OTT யில் வெளியாகுமா தளபதியின் வாரிசு திரைப்படம்?? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
OTT யில் வெளியாகுமா தளபதியின் வாரிசு திரைப்படம்?? உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தை OTT யில் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் டிவீட்டர் பக்கத்தில் ஒரு ஹாஷ்டாக்கை ட்ரெண்டாகி கொண்டிருக்கின்றனர்.

வாரிசு

இயங்குனர் வம்ஷி பைடிப்ப இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி விஜய்யின் 66 ஆவது திரைப்படமான வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங் ஓரளவுக்கு முடிந்துவிட்டது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பல வருடங்களுக்கு பிறகு விஜய் குடும்ப பாங்கான திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வாரிசு திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷாம், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய பிரபலங்களும் நடித்து வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது ஷூட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருகின்றன.

ஒரு ரூபாய் வாங்காம நடித்த சூப்பர் ஸ்டார்.., மன நெகிழ்வுடன் பேசிய நடன இயக்குனர்.., நம்ம தலைவர் எப்பவும் கெத்து தான்!!

இந்நிலையில், ரசிகர்கள் பலரும் வாரிசு திரைப்படத்தை OTT யில் ரீலீஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், #WeWantVarisuOnOtt என்கிற ஹாஷ்டாக் டிவீட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. மேலும், வாரிசு திரைப்படம் OTT தளத்தில் வெளியாகுமா எனவும், வாரிசு திரைப்படம் குறித்தான அப்டேட்டையும் எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here