நடிகை கௌதமியின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா?? – பலரும் பாத்திராத புகைப்படம்!!

0
80, 90களில் முன்னனி தமிழ் சினிமா நடிகைகளில் கௌதமியும் ஒருவர். தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த சமயம் திடிரென்று கல்யாணம் செய்து அமெரிக்காவில் செட்டிலானார். பின்னர் சிறிது காலத்திலேயே இவருக்கும் இவர் கணவருக்கும் விவாகரத்து ஆனது. பெரும்பாலோனோர் கௌதமியின் கணவரை பாத்திருக்க வாய்ப்பு இல்லை. அவர்களுக்காவே இந்த பதிவு.
நடிகை கௌதமி, தமிழ் சினிமாவில் முகம் காட்டிய தொடக்க காலத்திலேயே ரஜினி, கமல் போன்ற முன்னனி நடிகர்களின் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், ராஜா சின்ன ரோஜா, அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இவர் தன் நடிப்பிற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார். குறிப்பாக 1991 ஆம் ஆண்டு நீ பாதி நான் பாதி படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.
 
பின்னர் ஜென்டில் மேன் படத்தில் வரும் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலுக்கு இவரும் பிரபு தேவாவும் சேர்ந்து போட்ட ஆட்டம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. பின்னர் 1998 ஆம் இவருக்கு  சந்தீப் பாட்டியா என்பவருடன் திருமணமாகி அமெரிக்கா சென்றார். பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக மீண்டும் தன் மகளுடன் சென்னை வந்தார். பின்னர் கமல் ஹாசனுடன் சில காலம் சேர்ந்து வாழ்ந்தார். தற்போது அவரிடம் இருந்தும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். கௌதமியின் முதல் கணவரின் புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here