அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் நியூஸ்., இனி தடையின்றி OBC சான்றிதழ் பெறலாம்? அரசாணை வெளியீடு!!!

0
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் நியூஸ்., இனி தடையின்றி OBC சான்றிதழ் பெறலாம்? அரசாணை வெளியீடு!!!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் நியூஸ்., இனி தடையின்றி OBC சான்றிதழ் பெறலாம்? அரசாணை வெளியீடு!!!

மத்திய, மாநில அரசின் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித் தேர்வுகளை தேர்வாணையம் அறிவித்து வருகிறது. இதில் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீடாக 27% வழங்கப்படுகிறது. இந்த சலுகை மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களிலும் வழங்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

எனவே இந்த சான்றிதழ் பெறுவதற்கான தகுதியாக குடும்ப வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியிருந்தது. இதனால் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த சலுகை பெற முடியாமல் இருந்தனர். இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் வேளாண்மை மூலம் பெறப்படும் தொகைகளை கணக்கில் கொள்ள கூடாது என அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் கொள்முதல் 9 லட்சம் லிட்டர் குறைவு., 50 ஆண்டில் இல்லாத சரிவு! இனி இதான் நிலைமை!!

இதன்படி அரசு ஊழியர்களின் இதர வருமானங்கள் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் OBC சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்பேரிலே VAO அதிகாரிகள் OBC சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here