கவுண்டமணிக்கு இவ்வளவு அழகான மனைவியா… இது தெரியாம போச்சே!!!

0

திரைப்படங்களில் தன்னுடைய நக்கல் நய்யாண்டியால் மக்களை மகிழ்வித்தவர் நடிகர் கவுண்டமணி. இவர் 1963ஆம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவரின் மனைவி சாந்தி அவர்களின் புகைப்படம் இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்து படங்கள் மூலம் தற்போது வரை தன்னுடைய காமெடியில் கலக்கியவர் கவுண்டமணி. 60s காலத்தில் தொடங்கிய இவரின் பயணம் தற்போது வரை ஒரு வெற்றி பயணமாக இருக்கிறது. முதலில் தனியாக படங்களில் நகைச்சுவை செய்து வந்தார். அதன் பின்னர் நகைச்சுவை நடிகர் செந்தில் உடன் சேர்ந்து நகைச்சுவையில் பட்டையை கிளப்ப ஆரம்பித்தார். மேலும் இந்த இணையின் புகழ் ஹாலிவுட் வரை பரவியது. இரண்டு தலைமுறை ரசிகர்களை கொண்டவர்.

மேலும்  இந்த இணையின் கரகாட்டக்காரன் திரைப்படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடி இன்றளவும் புகழ்பெற்ற ஒன்று. மேலும் பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார். மேலும் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். அவரின் பட வசனங்கள் தற்போது உள்ள மீம் கிரியேட்டர்களுக்கு தங்களின் மீம்ஸுக்கு மிகவும் பயன்படும் ஒன்றாக உள்ளது.

தனக்கென ஒரு பாணியை வைத்து கொண்டு அதில் முன்னேறி சாதித்தவர் கவுண்டமணி. இந்நிலையில் இவர் கடந்த 1963ஆம் ஆண்டு சாந்தி என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கருப்பையா சுமித்ரா மற்றும் கருப்பையா செல்வி என்ற இரு மகள்கள் உள்ளனர். தற்போது அவரின் அழகான மனைவி சாந்தியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here