இது என்ன சேலையா?? ஜீன்ஸா?? கலக்கல் உடையில் மாஸாக போஸ் கொடுத்த ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் நடிகை!!

0

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் பவித்ரா. தற்போது ஜீன்ஸ் உடையில் சேலை கட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பவித்ரா

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் பவித்ரா. அந்த சீரியலில் சைடு ரோலில் தான் நடித்திருப்பார். சரவணன் மீனாட்சி இரண்டாவது சீசனிலும் சரவணனுக்கு தங்கையாக நடித்திருப்பார் பவித்ரா.

அதில் நடித்து கொண்டிருக்கும் போது தான் அவருக்கு ஈரமான ரோஜாவே சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அதில் தான் நாயகியாக தன் முதல் முத்திரையை பதித்தார். அந்த சீரியலில் இருந்தே அவரை அனைவர்க்கும் பிடித்து போனது.

ஒரு நாயகிக்கான அனைத்து அம்சங்களும் பவித்ராவுக்கு பொருந்தி போக நல்ல வரவேற்பை பெற்றார். வெற்றி மலர் என்று இன்ஸ்டா யூடுப் என இவர்களின் ஜோடி தான் பட்டையை கிளப்பி வருகிறது.

இவர்கள் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்று தான் பலரும் காத்து கொண்டிருந்தனர். இப்பொழுது குடும்பம் மொத்தமும் ஒன்று சேர சீரியலும் முடிவடைய போகிறது. ஆனால் பவித்ராவிற்கு சீரியல் ரெடியாக உள்ளது.

இப்படி மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் பவித்ரா தனது புகைப்படத்தை ரசிகர்களுக்கு ஷேர் செய்வதில் ஒரு நாளும் தாமதிப்பதில்லை. இந்நிலையில் ஜீன்ஸ் உடையில் சேலை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here