அதிரடி விலை குறைப்பில் தங்கம் – நகை வாங்குறவங்களுக்கு ஹாப்பி நியூஸ்..!

0

புத்தாண்டு முதலே ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

விலையேற்ற காரணம்:

கொரோனா வைரஸின் காரணமாக நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் பெருமளவில் தடைபட்டு உள்ளது. இதனால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால் அதன் விலையும் அதிரடியாக அதிகரித்தது. இதனால் மக்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக விலை தொடர்ந்து குறைந்த வண்ணம் உள்ளது.

இன்றைய விலை:

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.584 குறைந்து ரூ.30,960-க்கும், ஒரு கிராம் ரூ.73 குறைந்து, ரூ.3,870-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.80 குறைந்து, ரூ.39.80 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here