அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை – இன்றைய விலை நிலவரம்..!

0
Gold
Gold

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ள நிலையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படாது என கூறப்பட்டு வந்த நிலையில் தங்கத்தின் விலை குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்றைய விலை நிலவரம்:

கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து உள்ளது. கடந்த நாட்களில் 36 ஆயிரத்திற்கும் மேல் இருந்த விலை தற்போது குறைந்து உள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராமிற்கு 52 ரூபாய் குறைந்து உள்ளது. வெள்ளியின் விலை எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

  • ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை – ரூ. 4,341
  • ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை – ரூ, 34,728
  • ஒரு கிராம் வெள்ளியின் விலை – ரூ. 42.05
  • ஒரு கிலோ வெள்ளியின் விலை – ரூ. 42,050
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here