அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!!

0

கடந்த வாரம் சனிக்கிழமை விலைப்படி, ஆபரணத் தங்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விற்கப்பட்டது. இன்று திங்கள்கிழமை தங்கம் மார்க்கெட் விலை தற்போது வெளியாகியுள்ளது. இன்றைய விலைப்படி தங்கத்தின் விலை மீண்டும் சரிவை கண்டுள்ளது.

ஆபரணதங்கத்தின் விலை

சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. கடந்த வாரம் முழுவதுமே ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாராத வீழ்ச்சியை சந்தித்தது. ஆனால் கடந்த வாரத்தில் இடையில் ஒரு நாள் மட்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது மீண்டுமாக இன்று ஆரம்பித்த மார்க்கெட் விலைப்படி ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கிடுகிடுவென உயரும் ‘கேஸ் சிலிண்டர் விலை’ – காரணம் இதுதான்!!

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 4,464 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் 35,712 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.50க்கு தற்போது விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here