மூன்றாவது நாளாக குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

0

தொடர்ந்து மூன்றாவது நாளாக ஆபரணதங்கத்தின் விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் உற்சாகத்தோடு நகை வாங்கி செல்கின்றனர்.

ஆபரணதங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. இந்தவார துவக்கத்தில் சற்று அதிகமாக விற்கப்பட்ட ஆபரணதங்கம் தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து, தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் உற்சாகத்துடன் நகைகளை வாங்கி செல்கின்றனர். நகை விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. தங்கத்தின் இன்றைய மார்க்கெட் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

விஜய் ஹசாரே கோப்பை – தமிழக அணியில் இருந்து நடராஜன் நீக்கம்!!

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 4,506 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 128 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 35,048 ரூபாய்க்கு இன்று காலை முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் 73 ரூபாய்க்கு பத்து காசுகள் மட்டும் குறைந்து, கிராம் வெள்ளி ரூ 72.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here