சவரனுக்கு ரூ.224 குறைந்த ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய மாலை நிலவரம்!!

0

ஆபரணதங்கத்தின் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக எதிர்பாராத அளவு குறைந்துள்ளது. தற்போது நகை வாங்குபவர்களுக்கு இது சரியான வாய்ப்பாக அமைந்துள்ளது.

குறைந்து வரும் தங்கம்

இந்த வருடத்தின் துவக்கத்திலேயே யாரும் எண்ணக்கூடாத அளவிற்கு தங்கத்தின் விலை வீழ்ச்சியை கண்டுள்ளது. இந்த வார துவக்கத்திலிருந்து மட்டும் நாளொன்றுக்கு 500 ரூபாய் வீதம் இதுவரை ஏறக்குறைய ஒரு சவரன் தங்க நகை 2000 ரூபாய் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் முதல் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி செய்ய காத்திருக்கும் மக்கள் வரை மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா – கல்யாணத்துக்கு ட்ரையாலா?? கலாய்க்கும் ரசிகர்கள்!!

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ 28 குறைந்து இன்றைய மாலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ 4,445 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ 224 குறைந்து இன்றைய மாலை நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ 35,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் சற்றே ஏற்றம் கண்டு ஒரு கிராம் வெள்ளி 40 காசுகள் மட்டும் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ 72.60 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here