இல்லத்தரசிகளே…, அதிரடியாக உயரும் கேஸ் சிலிண்டர் விலை…, வெளியான முக்கிய தகவல்!! 

0
அதிரடியாக உயரும் கேஸ் சிலிண்டர் விலை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மாதந்தோறும் கேஸ் சிலிண்டரின் விலையானது, மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. வணிகம் (19 கிலோ) மற்றும் வீட்டு (14 கிலோ) உபயோகப் பயன்பாட்டுக்கு என வெவ்வேறு விலைக்கு கேஸ் சிலிண்டர் விற்கப்பட்டு வருகிறது.

நவம்பர் மாத தொடக்கத்தில் ரூ. 110.50  அதிகரித்த வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் ரூ. 1999.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால்,  வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ. 918.50-க்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது. இந்நிலையில், இஸ்ரேல் விவகாரம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தே காணப்படுகிறது. இதனால், நாளை டிசம்பர் 1 ஆம் தேதி கேஸ் சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

மக்களே அலர்ட்.., இதுல மட்டும் கடன் வாங்கவே வாங்காதீங்க.., RBI விடுத்த எச்சரிக்கை!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here