
இந்திய திரையுலகில் முன்னணி இயக்குனர் என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் சங்கர். தற்போது இவர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. மேலும் இப்படம் மட்டுமல்லாது கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தையும் இவர் இயக்கி வருகிறார்.இதில் ஹீரோவாக ராம் சரணும் ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும் இணையத்தில் வெளியாகிருந்ததை தொடர்ந்து தற்போது இதில் இடம்பெற்ற பாடல் ஒன்று இணையத்தில் லீக்காகி உள்ளது. இப்படி எதிர்பாராத விதமாக இப்பாடல் லீக்கானதால் படக்குழுவினர் மிகுந்த வருத்தத்தில் இருப்பதாக தெரிய வருகிறது.