பிக் பாஸ் பிரபலத்துக்கு கொரோனா தொற்று உறுதி – அதுவும் இவருக்கா?? அப்போ டான்ஸ் ஷோவுக்கு ஆப்பு தான்!!

0

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது குக்கு வித் கோமாளி பிரபலம் கேபிரியலாவுக்கு கொரோனா தோற்று உறுதியாக உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் பலரும் அச்சத்தில் உள்ளனர்.

கேபிரியலா

விஜய் டிவியில் 7c என்ற நாடகத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் கேபிரியலா. அதன் பின் அவருக்கு 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் தனது அருமையான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார். மேலும் பல படவாய்ப்புகள் கிடைத்தது. விஜய் டிவி ஜோடி சீசனிலும் கலந்துகொண்டு அசத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நடனத்தில் அவருக்கு அதிக ஆர்வம் உண்டு. அதனாலேயே பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அசத்தினார். ஆனாலும் அவருக்கு நிரந்தர அங்கீகாரம் கிடைக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அப்படி இருக்க தற்போது பிபி ஜோடி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி இல்லை – இதுதான் காரணமா??

இதனால் பலரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் பிபி ஜோடியில் கலந்து கொண்ட இவருக்கு இப்படி கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அப்படி என்றால் செட்டில் இருப்பவர்களுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்க வாய்ப்புகள் உண்டு. இதனால் பிக் பாஸ் ஜோடிகள் அடுத்தடுத்து தொடருமா?? என்பது சந்தேகம் தான். ஏனெனில் நாடெங்கிலும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here