இந்த கொரோனா காலத்தில் விஷால் செய்ற காரியத்தை பாருங்க – வைரலாகும் புகைப்படம்!!

0
Lakshmi Menon and Vishal
Lakshmi Menon and Vishal

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் தற்போது தனது புது படத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளார். அந்த புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஷால்

‘செல்லமே’ திரைப்படத்தில் ரீமா செனுடன் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் விஷால். முதல் படாமே அவருக்கு அதிரடியாக அமைந்தது. அதன் பிறகு திமிரு, சண்டக்கோழி போன்ற அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை கொள்ளை கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பல ஹிட் படங்களையும் கொடுத்து வருகிறார். இவரின் படங்கள் முழுக்க ஒரு கிராமத்து கதைகளை முன்னிறுத்தி இருப்பதால் மக்கள் மத்தியில் எளிதில் பிரபலமடையும். இப்படி நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் தயாரிப்பிலும் களமிறங்கியவர்.

vishal and lakshmi menon
vishal and lakshmi menon

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும் இவர் தான். மேலும் நடிகர் சங்கத்திற்கு பல உதவிகளை செய்ய வேண்டும் என்றும் போராடி வருகிறார். இவருக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் திடீரென திருமணம் பாதியிலேயே நின்றது. இதற்கு காரணம் லட்சுமி மேனன் தான் என்று சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கள் பரவி வருகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி இல்லை – இதுதான் காரணமா??

ஆனாலும் இவரின் வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்துகொண்டு தான் உள்ளது. இந்நிலையில் தற்போது அவர் தனது 31வது படத்தில் நடிக்க உள்ளார். புதுமுக நடிகையுடன் பட பூஜைகள் நடந்த புகைப்படங்கள் ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்த கொரோனா நேரத்தில் இப்படி படத்தை ஆரம்பிக்கிறாரே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here