உடம்பில் தீ வைத்து வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்ட ஹாலிவுட் தம்பதி – வைரலாகும் பதபதவைக்கும் வீடியோ!

0
தீ வைத்து வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்ட ஹாலிவுட் தம்பதிகள் - வைரலாகும் பதபதவைக்கும் வீடியோ!

கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்ட ஹாலிவுட் தம்பதி, தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஸ்டண்ட் சாகசங்களை செய்து உள்ளனர். இந்த வீடியோ இணையதள பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஹாலிவுட் தம்பதி:

கேப் ஜெசாப் மற்றும் ஆம்பிர் பாம்பிர் இருவரும் ஸ்டண்ட் கலைஞர்களாக இருவரும் ஹாலிவுட் படங்களில் பண்ணியாற்றி வந்தனர். படப்பிடிப்பின் போது ஏற்பட்ட நட்பு கேப் ஜெசாப் மற்றும் ஆம்பிர் பாம்பிர் இருவருக்கும் காதலாக வளர்ந்துள்ளது. மேலும் இருவரும் மிக பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

விஜய் டிவிக்கு கும்பிடு போட்ட முக்கிய தொகுப்பாளினி.. ரசிகர்கள் ஷாக் – காரணம் இதுதான்!!

அதனைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை வித்தியாசமான முறையில் நடத்தி உள்ளனர். அதாவது இந்த திருமண தம்பதிகள் தங்கள் முதுகில் தீ வைத்துகொண்டே ஜாலியாக சிரித்தப்படி வரவேற்பு நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

இதை பார்த்து அங்கிருந்த அனைவரும் ஷாக் ஆக பின்னர் தான் இது இவர்கள் முன்கூட்டியே பிளான் செய்த ஸ்டண்ட் என தெரிய வந்துள்ளது. இது சம்மந்தப்பட்ட வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் அனைவரும் வியந்து இந்த தம்பதிக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gabe Jessop (@gabe_jessop)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here