விஜய் டிவிக்கு கும்பிடு போட்ட முக்கிய தொகுப்பாளினி.. ரசிகர்கள் ஷாக் – காரணம் இதுதான்!!

0
விஜய் டிவிக்கு கும்பிடு போட்ட முக்கிய தொகுப்பாளினி.. ரசிகர்கள் ஷாக் - காரணம் இதுதான்!!

சின்னத்திரையில் முக்கிய தொகுப்பாளினியாக வலம் வருபவர் நடிகை பாவனா. மேலும் இந்திய அளவில் அதிக பிரபலமான ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், கிரிக்கெட் போட்டிகளின் வர்ணனையாளராகவும் மேலும் பேமஸ் ஆனார்.

தற்போது கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இவர் பரத நாட்டியத்தில் கைதேர்ந்தவராக இருந்தார். பாவனா மீண்டும் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறுவாரா என்று கேள்வி எழுந்த வண்ணம் இருந்தது.

முன்னழகை குனிந்து காட்டி இணையத்தை சூடாக்கிய கனிகா.., துவம்சமான இளவட்டங்கள்!!

தற்போது ரசிகர் ஒருவர் அந்த கேள்வியை பாவனைவிடம் கேட்டுள்ளார். அதற்கு பாவனா இனி விஜய் டிவி பக்கம் வரப்போவதில்லை. தற்போது விஜய் டிவியின் ஸ்டைல் இப்போது மாறியுள்ளது. காமெடியாகவே நிகழ்ச்சியை கொண்டு செல்வது என் ஸ்டைலில் இருந்து மாறுபட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here