சமந்தாவை தொடர்ந்து அரிய வியாதியால் அவதிப்படும் பிரபல நடிகை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் நடித்து சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை தான் அடா சர்மா. இவர் தமிழில் இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது ஓர் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதில் ”எனக்கு ‘எண்டோ மெட்ரியோசீஸ்’ என்ற அரிய வகை வியாதி ஏற்பட்டு உள்ளது.இதனால் எனது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதற்காக சிகிச்சை எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Enewz Tamil டெலிக்ராம்
முதலமைச்சராக விஜய் ஆகனும்.. தங்கத்தேர் இழுத்து வேண்டி கொண்ட தொண்டர்கள்.. முழு விவரம் உள்ளே!!