முதலமைச்சராக விஜய் ஆகனும்.. தங்கத்தேர் இழுத்து வேண்டி கொண்ட தொண்டர்கள்.. முழு விவரம் உள்ளே!!

0

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் AGS தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் சூட்டினார். இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது  தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக விஜய் ஆக வேண்டும் என வேண்டி மாங்காட்டில் தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்துள்ளனர். இது மாங்காடு கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று உள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

பொது காப்பீட்டு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை.. IRDA வெளியிட்ட முக்கிய உத்தரவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here