தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளம் திடீர் மூடல்., பொதுமக்கள் செல்ல தடை விதிப்பதாக அறிவிப்பு!!

0
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளம் திடீர் மூடல்., பொதுமக்கள் செல்ல தடை விதிப்பதாக அறிவிப்பு!!
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தளம் திடீர் மூடல்., பொதுமக்கள் செல்ல தடை விதிப்பதாக அறிவிப்பு!!

மாண்ட்ஸ் புயலால் கனமழை பெய்து மேற்கு தொடர்ச்சி மலைகளின் பகுதியில் அமைந்துள்ள இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது.

கனமழை:

கடந்த வாரம் முதல் மாண்ட்ஸ் புயலால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்று வீசி கனமழை பெய்ததால் வீடுகள், சாலைகள் என மழைநீர் சூழ்ந்து, மரங்கள் சாய்ந்து பெரும் சேதம் ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுவிழந்து தமிழகத்தின் வட மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலாத்தலங்கள், மலை கோவில்கள் என பல்வேறு இடங்களில் கனமழையால் மழைநீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இதைத்தொடர்ந்து கோவை மலைப் பகுதியில் அமைந்த பிரதான சுற்றுலாத்தலமான “கோவை குற்றாலம்” பகுதியில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

விமான நிலையத்தில் ஆலியா மற்றும் சஞ்சீவிற்கு ஏற்பட்ட சங்கடமான நிலை.., இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!!

இதனால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே, கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, பொதுமக்களவிடத்திற்கு செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் வந்தவுடன், மீண்டும் அனுமதி தெரிவிக்கப்படும் என கோவை குற்றால வனத்துறை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here