அம்மாடி.. சூர்யா,ஜோதிகா மகளா இது.., ஆளே அடையாள தெரியாம மாறிட்டாங்களே..,வைரல் போட்டோ!!

0
அம்மாடி.. சூர்யா,ஜோதிகா மகளா இது.., ஆளே அடையாள தெரியாம மாறிட்டாங்களே..,வைரல் போட்டோ!!
அம்மாடி.. சூர்யா,ஜோதிகா மகளா இது.., ஆளே அடையாள தெரியாம மாறிட்டாங்களே..,வைரல் போட்டோ!!

நடிகர் சூர்யா ஜோதிகாவின் மூத்த மகள் ஸ்ரேயா சர்மாவின் அழகிய படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சூர்யா – ஜோதிகா:

தமிழ் சினிமாவில் பல கஷ்டங்கள் பட்டு அயராமல் உழைத்து மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் நடிகர் சூர்யா, கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் கேட்டுப்பார்” படம் மூலம் ஜோதிகாவுடன் சூர்யா இணைந்து நடித்தார். அதற்கடுத்து காக்க காக்க, பேரழகன் என பல படங்களில் ஒன்றாக நடித்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இயக்குனர் கிருஷ்ணன் படைப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படத்தில் சூர்யா – ஜோதிகாவுக்கு மகளாக ஸ்ரேயா சர்மா நடித்திருந்தார். அதன் பின்னர் எந்திரன், நீதானே என் பொன் வசந்தம் போன்ற படத்தில் நடித்தார். தற்போது வரை இந்தி, தெலுங்கு படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வருகிறார்.

பப்லு ப்ரித்விக்காக சீத்தல் தியாகம் செய்த அந்த நபர்? உருக்கத்துடன் அவரே கொடுத்த ஓபன் டாக்!!

இந்நிலையில் ஸ்ரேயா சர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ஸ்ரேயா சர்மா தற்போது முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பெரிய ஆளாக தோற்றமளிக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here