பிரபல தயாரிப்பாளர் மீது மோசடி புகார் – ஆத்திரத்தில் நடிகை அரை நிர்வாண போராட்டம்! காவல்துறை அதிரடி!!

0
பிரபல தயாரிப்பாளர் மீது மோசடி புகார் - ஆத்திரத்தில் நடிகை அரை நிர்வாண போராட்டம்! காவல்துறை அதிரடி!!
பிரபல தயாரிப்பாளர் மீது மோசடி புகார் - ஆத்திரத்தில் நடிகை அரை நிர்வாண போராட்டம்! காவல்துறை அதிரடி!!

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் Bunny வாசு என்பவர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி, அவரது வீட்டின் முன் நடிகை சுனிதா போயா அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி சம்பவம்:

தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற, துணை நடிகையாக விளங்கி வருபவர் சுனிதா போயா. இவர், கீதா ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் பிரபல தயாரிப்பாளர் Bunny வாசு என்பவர் மீது மோசடி புகார் தெரிவித்துள்ளார். அதாவது, தான் இவர் படத்தில் நடித்ததாகவும், ஆனால் தனக்கு சம்பளம் கொடுக்காமல் இவர் ஏமாற்றியதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் மீது மோசடி புகார் - ஆத்திரத்தில் நடிகை அரை நிர்வாண போராட்டம்! காவல்துறை அதிரடி!!
பிரபல தயாரிப்பாளர் மீது மோசடி புகார் – ஆத்திரத்தில் நடிகை அரை நிர்வாண போராட்டம்! காவல்துறை அதிரடி!!

இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை சுனிதா போயா, ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள வாசுவின் வீட்டின் முன் திடீரென அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு அழைப்பு கொடுத்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடிகையை கைது செய்தனர். இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், நடிகை இப்படி செய்வது முதல் முறை அல்ல என்றும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு, அவர், 4 க்கும் மேற்பட்ட முறை கைதாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், தெலுங்கு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here