கீழே ஒண்ணுமே போடாம.., இப்படி உட்காருறீங்களே அனு இம்மானுவேல்.., திணறிய ரசிகர்கள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான அனு இமானுவேல் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனு இம்மானுவேல்

குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் அனு இம்மானுவேல். அதன் பிறகு பல வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் நாயகியாக உருவெடுத்து இருந்தார். அதனையே படியாக கொண்டு தமிழிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அப்பப்பா.., தொடையே இவளோ பெருசுன்னா.., ஐயோ கொல்றீங்களே.., அனு இம்மானுவேலின் கவர்ச்சி ஆட்டம்!!

அதாவது துப்பரிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் நாயகியாக நடித்திருந்தார். அந்த இரண்டு படங்களில் நடித்ததன் மூலமே தமிழில் அவருக்கு முக்கிய நடிகை என்ற அங்கீகாரம் கிடைத்தது.

இப்பொழுது தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வரும் அவரே இராவணசுறா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் புகைப்படத்தை வெளியிடுவதில் ஒரு நாளும் தாமதிப்பது இல்லை, இப்பொழுது அவரது புகைப்படம் ஒன்று லைக்ஸ்களை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here