தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களில் ஒருவர் சூர்யா. நேருக்கு நேர் படத்தில் ஆரம்பித்த இவரின் திரை பயணம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.
கடைசியாக வெளியான இவரின் சூரரை போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் சமூக கருத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யா எப்பொழுதும் தன் ரசிகர்கள் மத்தியில் தனி பிரியம் கொண்டவர்.
பிரபல தயாரிப்பாளர் மீது மோசடி புகார் – ஆத்திரத்தில் நடிகை அரை நிர்வாண போராட்டம்! காவல்துறை அதிரடி!!
இந்நிலையில் சூர்யாவின் பரம ரசிகர் ஒருவர் விபத்தில் மாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சூர்யா வீடியோ காலில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. ரசிகர்கள் பலரும் சூர்யாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்