4வது திருமணம் செய்து கொண்ட நடிகை – இன்னும் 7 முதல் 8 கல்யாணம் நடக்கும்! விளாசிய முதல் கணவர்!!

0
நயன்தாராவுக்கு முன்பே திருமணத்திற்கு ரெடியான சூப்பர் ஸ்டார் பட நடிகை - அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்!
4வது திருமணம் செய்து கொண்ட நடிகை - இன்னும் 7 முதல் 8 கல்யாணம் நடக்கும்! விளாசிய முதல் கணவர்!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி ஜெனிபர் லோபஸு, பிரபல ஹாலிவுட் நடிகர் பென் என்பவரை 4வது முறையாக திருமணம் செய்துள்ளார்.

4வது திருமணம்:

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகியும் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸு என்பவர்  ஜூலை 16ஆம் தேதி  பென் அஃப்லெக் என்ற ஹாலிவுட் நடிகரை திருமணம் செய்து கொண்டார். இதற்கு முன்னால் ஓஜானி நோவா, கிறிஸ் ஜுட், மார்க் அந்தோணி உள்ளிட்ட 3 பேரை திருமணம் செய்த பாடகி, தற்போது நடிகர் பென் என்பவரை 4வது முறையாக  திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த பதிவிட்ட ஜெனிஃபரின் முதல் கணவர் ஓஜானி நோவா, லோபஸு-பென் தம்பதிக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் இந்த திருமணமும் நிலைக்காது என்பது எனக்கு தெரியும். ஏற்கனவே அவருக்கு 6 முறை நிச்சயம் நடந்துள்ளது. தற்போது 4வது முறையாக திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த நாளில், இருவரும் ஒன்றாக இருப்போம் இன்று என்னிடம் கூறிய அவர், ஒரே ஆண்டில் என்னை விட்டு பிரிந்து சென்றார். அவர் ஒருவரோடு செட்டிலாக மாட்டார். இன்னும் குறைந்தது 7 அல்லது 8 திருமணம் அவருக்கு நடக்கும் என நினைக்கிறேன் என குதர்க்கமாக வாழ்த்து தெரிவித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here