பளிங்கு சிலை தோத்துரும் போல.. சிவப்பு நிற உடையில் ரசிகர்களை சில்லு சில்லாக்கிய தமன்னா!

0
ஆத்தங்கரை ஓரத்தில் இப்படி வந்து நிக்குறீங்களே தமன்னா.. ரசிகர்களை கிறுக்காக்கும் அழகிய போட்டோக்கள்!

ஒரு வில்லியாக கேடி படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை தமன்னா. இவரின் அழகில் விழுந்த தமிழ் சினிமா தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகளை வாரி வழங்கியது.

பின்னர் பையா, அயன், சிறுத்தை, கண்டேன் காதலை என தொடர்ந்து படங்களில் நடித்தார். இப்படங்கள் ரசிகர்களிடம் இருந்து நல்ல ஒரு பெயரையும் பெற்று தந்தது. பின்னர் இவருக்கு தெலுங்கு, கன்னடம் போன்ற திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது பாலிவுட்டில் முக்கிய நடிகர்களின் படங்களில் கமிட் ஆகி வருகிறார். இந்நிலையில் பளிங்கு சிலை போல சிவப்பு நிற உடையில் படு அழகாக போட்டோஷூட் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here