வித்தியாச வித்தியாசமா யோசிக்கிறீங்களே ஸ்ருதி.., அதுவும் ஸ்டில் டாப்பு டக்கரா இருக்கே.., ரசிக்கும் இளவட்டங்கள்!!

0
ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!
ஐயோ.., என்ன ஸ்ருதி ஹாசன் இது.., எவளோ கியூட்டா இருக்கீங்க.., மயங்க வைக்கும் புகைப்படம்!!

தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.  முக்கிய நடிகையாக கலக்கி வந்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குவிந்தது.

இப்பொழுது வெப் சீரிஸில் களமிறங்கி விட்டார் ஸ்ருதி. அடிக்கடி தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார் ஸ்ருதி. மேலும் இவரது ஸ்டைலே தனி என்று தான் சொல்ல வேண்டும்.

வித்தியாசமாக போஸ் கொடுத்து தான் புகைப்படத்தை வெளியிடுவார். இப்படி இருக்க இப்பொழுது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here