மதுரை, தேனியில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு – மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..!

0

மதுரை, தேனியில் முழு ஊரடங்கு..!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் மதுரை மற்றும் தேனியில் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மதுரை, தேனியில் மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனியில் ஜூலை 15-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here