சீரியலில் மட்டும் தான் நான் அப்படி.., நிஜத்துல இப்படி தான்.., எதிர்நீச்சல் நடிகை அட்ராசிட்டிஸ்!!

0
சீரியலில் மட்டும் தான் நான் அப்படி.., நிஜத்துல இப்படி தான்.., எதிர்நீச்சல் நடிகை அட்ராசிட்டிஸ்!!
சீரியலில் மட்டும் தான் நான் அப்படி.., நிஜத்துல இப்படி தான்.., எதிர்நீச்சல் நடிகை அட்ராசிட்டிஸ்!!

எதிர்நீச்சல் சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வருகிறது. ஜனனி மறுபடியும் என்ட்ரி கொடுத்ததும் குணசேகரன் குடும்பமே ஆடி போயுள்ளது. ஜனனியையும் பட்டம்மாள் அப்பத்தாவையும் கொன்று விடலாம் என கதிர் அலைந்து கொண்டிருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

சொத்தில் 40% பட்டம்மாள் பெயரில் இருப்பதால் அடக்கி வாசித்து கொண்டுள்ளனர். ஜனனி எப்படியாவது இங்க நடக்கும் அநியாயத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இங்கேயே செட்டிலாகி விட்டார்.

காந்தாரா படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பட குழு.., குஷியில் ரசிகர்கள்!!

சீரியல் இந்த அளவிற்கு சுவாரசியமாக நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தற்போது குணசேகரனின் அம்மாவாக விசாலாட்சி கதாபாத்திரத்தில் நடிக்கும் சத்யப்ரியா மாடர்னாக ஹோட்டல் ரெஸ்டாரண்ட்டில் விதவிதமாக சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது. சீரியலில் என்ன தான் கொடுமைக்கார மாமியாராக இருந்தாலும் நிஜத்தில் அம்மா ரொம்பவே soft தான் என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here