நயன்-விக்கி தம்பதி பாணியில் இணையும் அடுத்த ஜோடி- தேதியுடன் வெளியான திருமண அறிவிப்பு!!

0
நயன்-விக்கி தம்பதி பாணியில் இணையும் அடுத்த ஜோடி- தேதியுடன் வெளியான திருமண அறிவிப்பு!!
நயன்-விக்கி தம்பதி பாணியில் இணையும் அடுத்த ஜோடி- தேதியுடன் வெளியான திருமண அறிவிப்பு!!

தமிழ் சினிமாவின் அடுத்த ஜோடியான கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் ஜோடியின் திருமண தேதி குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

திருமண தேதி வெளியீடு :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். அவரது மகன் கௌதம் கார்த்திக் கடல், மீன் குழம்பும் மண்பானையும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, அண்மையில் மஞ்சிமா மோகன் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை காதல் ஜோடிகளாக வலம் வந்த இவர்கள், தற்போது திருமண பந்தத்தில் இணைய உள்ளனர். இவர்கள் திருமணம் வருகிற நவம்பர் 28ஆம் தேதி பிரமாண்டமாக நடக்கும் என, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீரியலில் மட்டும் தான் நான் அப்படி.., நிஜத்துல இப்படி தான்.., எதிர்நீச்சல் நடிகை அட்ராசிட்டிஸ்!!

அந்த வகையில், ஆதி-நிக்கி கல்ராணி, நயன்-விக்கி போன்ற வெள்ளித்திரை பிரபலங்களின் ஜோடி கூட்டணியில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா ஜோடி இணைய உள்ளனர். தற்போது பிரபலங்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here