ஏய்.., இந்தம்மா.., ஓசி சோறு சாப்பிட அசிங்கமா இல்லையா.., ஜனனியை கேவலப்படுத்திய குணசேகரன்!!!

0
ஏய்.., இந்தம்மா.., ஓசி சோறு சாப்பிட அசிங்கமா இல்லையா.., ஜனனியை கேவலப்படுத்திய குணசேகரன்!!!
ஏய்.., இந்தம்மா.., ஓசி சோறு சாப்பிட அசிங்கமா இல்லையா.., ஜனனியை கேவலப்படுத்திய குணசேகரன்!!!

எதிர்நீச்சல் சீரியல் ஆதிரையின் கல்யாணத்தை வைத்து தான் குணசேகரன் கொட்டத்தை அடக்க வேண்டும் என ஜனனி பல திட்டங்களை போடுகிறார். இன்னொரு பக்கம் குணசேகரன் யார் பேச்சையும் மதிக்காமல் தான் செய்வது தான் சரி என்ற ஆணவத்தில் ஆடுகிறார். இவருடன் சேர்ந்து கதிரும் வீட்டில் உள்ள பெண்களை மரியாதை குறைவாக பேசுகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடில் குணசேகரன் வீட்டில் உட்கார்ந்து கொண்டு ஓசி சோறு சாப்பிடுகிறீர்கள் என ஜனனியை குத்திக் காட்டுகிறார். மேலும் திருமணம் மட்டும் முடியட்டும் அடுத்து உங்க எல்லாருக்கும் இருக்கு என வார்னிங் கொடுக்கிறார். இவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜனனி உங்களால முடிஞ்சத பார்த்துக்கோங்க.

தமிழகத்தில் நாளை இந்த பகுதிகளில் மின்தடை.., இப்போவே ரெடியாகிக்கோங்க மக்களே!!

ஆதிரையின் கல்யாணம் யார் கூட நடக்குதுன்னு பார்ப்போம் என சவால் விடுவாராம். இன்னொரு பக்கம் அப்பத்தாவும் ஜனனியும் ஏதோ பிளான் போடுகின்றனர். இதை வைத்து பார்க்கும்போது அடுத்து வரும் எபிசோட்டில் ஆதிரையின் திருமணத்தை வைத்து ஒரு பூகம்பமே வெடிக்கும் என்று தான் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here