தர்ஷினியை கண்டிபிடித்த ஈஸ்வரி., நடுக்காட்டில் விட்டு சென்ற ஜீவானந்தம்.., எதிர் நீச்சல் ட்விஸ்ட்!!!

0
தர்ஷினியை கண்டிபிடித்த ஈஸ்வரி., நடுக்காட்டில் விட்டு சென்ற ஜீவானந்தம்.., எதிர் நீச்சல் ட்விஸ்ட்!!!
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினி காணாமல் போகி இத்தனை நாட்கள் ஆகியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் குடும்பத்தில் உள்ள எல்லோரும் தவித்துக் கொண்டிருக்கின்றன. இதை வைத்து விசாலாட்சி வீட்டில் மிகப் பெரிய பிரச்சினையே செய்கிறார். ஆனால் அதை கதிர், ஞானம் எல்லோரும் எப்படியோ சமாளித்து விடுகின்றனர். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஜீவானந்தம், ஈஸ்வரி, நந்தினி எல்லோரும் குழந்தையை தேடி காட்டுக்குள் செல்கின்றனர்.
அப்போது ஜீவானந்தத்தை யாரோ சில நபர்கள் வந்து அழைத்துச் செல்கின்றனர். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நந்தினி, ஈஸ்வரி எல்லோரும் நடுக்காட்டில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் தர்ஷினியை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என எங்கெங்கோ தேடி அலைகின்றனர். கடைசியில் அங்கு இருக்கும் ஒரு தொழிற்சாலையை பார்க்கின்றனர். பின் எல்லோரும் அந்த  தொழிற்சாலைக்கு சென்று பார்ப்பார்களாம். அப்போதுதான் தர்ஷினி எழுதிப் போட்ட பேப்பர் அவர்களுக்கு கிடைக்குமாம். இதை வைத்து அந்த அடியாட்கள் அசந்த நேரம் பார்த்து தர்ஷினியை காப்பாற்றி விடுவார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here