உயர் கல்வி & கல்லூரிகளில் இதற்கு வாய்ப்பில்லை., அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட NAAC குழு!!

0
உயர் கல்வி & கல்லூரிகளில் இதற்கு வாய்ப்பில்லை., அதிரடியான அறிவிப்பை வெளியிட்ட NAAC குழு!!

இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை சோதனை செய்து அதற்கு தரச் சான்றிதழ் அல்லது தேசிய மதிப்பீடு வழங்குவது தான் NAAC கின் பணி. பெங்களூருவை மையமாகக் கொண்டு செயல்படும் இந்த NAAC அமைப்பு கல்லூரிகளின் தரத்திற்கு ஏற்றவாறு அதை வகைப்படுத்துவது வழக்கம்.  அப்படி NAAC வழங்கும் தரச் சான்றிதழை வைத்து கல்வி நிறுவனத்தின் தரத்தை மதிப்பிடப்படுகிறது.

இந்நிலையில் NAAC ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்தியாவின்  உயர் கல்வி நிறுவனங்களுக்கு இனி  A+, A++ அடிப்படையில் தர சான்றிதழ் வழங்கப்படாது. மேலும் அதற்கு பதிலாக அங்கீகாரம் பெற்றவை மற்றும் அங்கீகாரம் பெறாதவை என்று மட்டும் வகைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த முடிவை தேசிய மதிப்பீட்டு மற்றும் தரச் சான்றிதழ் கவுன்சில் இணைந்து வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here